2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திக்கோடை காட்டுப்பகுதியில் ரவைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை காட்டுப்பகுதியிலிருந்து ரீ -81 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் ரவைகள் 53,  அடையாளம் காணப்படாத ரவைகள் 03 என்பவற்றை நேற்று வியாழக்கிழமை  தாம் கைப்பற்றியதாக மட்டக்களப்பு விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமக்கு கிடைத்த புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபொழுது, இவற்றை தாம் கைப்பற்றியதாக விமானப்படையினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X