2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றத்தால் மேய்ச்சல் நிலங்களின் விஸ்தரிப்பு குறைவடைந்துள்ளது

Sudharshini   / 2015 மார்ச் 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்   மீள்குடியேற்றம் காரணமாக மேய்ச்சல் நிலங்கள் குறைவடைந்து வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள்   கவலை தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி மற்றும் சின்னவத்தை பிரதேசங்களில் மேய்சல் நிலங்களில், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேய்சல் நிலங்களின் விஸ்தீரணம் குறைவடைந்துள்ளன.

 இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும்போக அறுவடை செய்த வயல் வெளிகளில் கால்நடைகளை விடுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X