2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வான் குடைசாய்ந்தது

Princiya Dixci   / 2015 மார்ச் 13 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மன்னம்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள செவணப்பிட்டியில் வைத்து  வெள்ளிக்கிழமை (13) அதிகாலை வான் குடை சாய்ந்து சேதமடைந்துள்ளது.

குறித்த வான், கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் செல்லும் போதே குடைசாய்ந்துள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்தவரின் ஜனாஸாவை ஏற்றிச்சென்ற வானுக்குப்பின்னால் இந்த வான் பின் தொடர்ந்து செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் பயணித்த எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X