Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 19 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு 3 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 இரும்பு அலுமாரிகளை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நேற்று புதன்கிழமை அன்பளிப்புச் செய்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் தேவை கருதி இந்த அலுமாரிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. ஏறாவூர் ஷாட் மோட்டர்ஸ் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த அன்பளிப்புக்களை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி செய்துள்ளது.
இந்த நிகழ்வில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி அலுவலர் எஸ்.சுதன், ஏறாவூர் ஷாட் மோட்டர்ஸ் உரிமையாளர் வி.நஜிமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago