2025 மே 17, சனிக்கிழமை

டச்சுக்கோட்டையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். பாக்கியநாதன் 

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடுவுக்கு மாற்றம் பெறவுள்ள நிலையில், செயலகம் அமைந்துள்ள டச்சுக்கோட்டைப் பிரதேசத்தை அழகுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் சனிக்கிழமை (09)  முன்னெடுக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் குறித்த பிரதேசத்தை அண்டிய அகழியை அழகுப்படுத்தும் வேலைத்திட்டம் நடைபெற்றது. 

இவ்வேலைத்திட்டத்துக்கு 3.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .