2025 ஜூலை 09, புதன்கிழமை

அலைபேசி வர்த்தக நிலையத்தில் தீ

George   / 2015 மே 09 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள அலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில சனிக்கிழமை(09) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் அலைபேசி மற்றும் உபகரணங்கள் என்பவற்றுடன் வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .