Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 21 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவுக்கான அவசர தொலைபேசி இலக்கம் 065 2222222 என ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைப்பிரிவினுள் திடீரென தீ அனர்த்தம் ஏற்பட்டால், இந்த இலக்கத்துக்கு உடன் அறியத்தருவதன் மூலம் அனர்த்தத்தை கட்டப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை உடன் மாநகர சபைக்கு அறிவித்ததன் மூலம் பாரிய தீ விபத்து ஏற்படாமல் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago