2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு கொழும்பு  வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டுசென்ற அம்பியூலன்ஸ்,  கொள்கலன் வண்டியொன்றுடன் மோதி குருநாகலில் இன்று வியாழக்கிழமை அதிகாலை  விபத்துக்குள்ளானதால்  ஒருவர் மரணமடைந்ததுடன்,மூவர்  காயமடைந்ததாக    குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

தாதிய உதவியாளராக சென்ற செனவிரெட்ண  மரணமடைந்த அதேவேளை,  தாதிய உத்தியோகத்தரான கே.சகாயராஜா (வயது-47) காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X