ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக் கழகத்தின், 23ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் நாளை மறுதினம் (15) காலை இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலை, கலாசாரப் பீடம், சௌக்கியப் பராமரிப்பு, விஞ்ஞான பீடம், வணிக முகாமைத்துவப் பீடம், விவசாயப் பீடம், திருமலை வளாகத் தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உள்வாரி மாணவர்களும் வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
3 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
43 minute ago
52 minute ago