2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

3000 கிலோ எடை இராட்சத திமிங்கிலம் சிக்கியது

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.ஏல்.ஜவ்பர்கான்  

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வலையில் சனிக்கிழமை(21)திகதி  திமிங்கலச்சுறா (Whale Shark) மீன் பிடிபட்டுள்ளது .

குறித்த மீன் சுமார் 3000 கிலோ எடை கொண்டதாக இருக்குமென மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த இராட்சத மீன் அருகிவரும் உயிரினம் என்பதால் மீனவர்களால் வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மட்டக்களப்பு கடலில் பிடிபட்ட இராட்சத தமிங்கிலச்சுறா  அரிதான உயிரினம்,எது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம் என்பதால் திருப்பி அனுப்ப பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .