2025 மே 02, வெள்ளிக்கிழமை

அக்கறைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை ஆரம்பம்

Janu   / 2023 ஜூன் 25 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்படும் புளத்திசி கடுகதி புகையிரத்தில் பயணிக்கும் பயணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திகாந்தன் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரீ. எல். ஜவ்பர்கான் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X