Princiya Dixci / 2021 ஜூன் 30 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு, போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பொது இடங்களில் “அவர்களுக்கு வாகனம், மக்களுக்கு பட்டினி” எனும் தலைப்பிலான சுவரொட்டிகள், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பெயரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
“எரிபொருள் விலைக்கு, பொருட்கள் விலைக்கு நிவாரணம் கொடு, வைரஸுக்குள் மறைந்து, மக்கள் சொத்தை விற்றுத் தின்பதை நிறுத்து” எனவும் இந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026