2025 மே 08, வியாழக்கிழமை

அஸ்ரபின் நினைவு தினத்தையொட்டி மட்டு.வில் சுவரொட்டிகள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் மரணித்து 15வது ஆண்டை நினைவு கூரும் வகையில் இன்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூதினால் தலைவர் அஸ்ரப் 15வது நினைவெழுச்சி செப்படம்பர் 16 எனும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X