2025 மே 24, சனிக்கிழமை

ஆசிரிய சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.துசாந்தன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை, இலங்கை ஆசிரிய சேவையில் மாவட்ட அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பல பாடங்களுக்கு இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை வதிவிடமாக கொண்ட, 18 வயது தொடக்கம் 40 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி, இம்மாதம் 21ஆம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X