வா.கிருஸ்ணா / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்று கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுக்கூட்டம், ஞாயிற்றுக் கிழமை (26) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி ஸ்ரான்டட் கல்வியகத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண வெளி மாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக கிழக்கு மாகாண வெளி மாகாண ஆசிரியர் சங்கம் செயற்பட்டுவரும் நிலையில், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஆராயப்படவுள்ளதாகவும் அனைத்து ஆசிரியர்களையும் பங்குபற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
13 minute ago
21 minute ago
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
54 minute ago
6 hours ago