Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்
இயேசு சபைத் துறவி அருட்தந்தை இயூஜின் ஜோன் ஹேபியர் அடிகளாரின் 25ஆவது ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டுத்திருப்பலி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் ஆர்.வெஸ்ஸியோ வாஸ் வரவேற்புரையையும் புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இக்னேசியஸ் சில்வெஸ்ரர் அஞ்சலி உரையும் நிகழ்த்தினர்.
கூட்டுத்திருப்பலியினை மட்டக்களப்பு இயேசு சபையின் மேலாளரான் அருட்தந்தை போல் சற்குணநாயகம் ஒப்புக் கொடுத்தார்.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago