ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, மாஞ்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம், சனிக்கிழமை (01) இரவு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான அந்த இளம் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாயெனவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago