Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி இஸ்லாமிய செவிப்புலன் வலுவற்றோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ரமழான் நோன்புக்கான உலருணவுப் பொதிகள் 45 பேருக்கு, நேற்று (24) வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்துக்கு ஒன்றியத்தின் தலைவர் எம்.எம் ஜமீல் தலைமை தாங்கினார். காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் மற்றும் ஆலோசகர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை ஒன்றியத்தின் உபதலைவர் பி.எம்.எம்.ம் ஹாலிதீன் செயலாளர் ஆசிரியர் ஏ.எல்.எம்.மபாஸ். பொருளாளர் எம்.எல்.ஜெயினுதீன் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி ஜெசிமா முசம்மில் உட்பட ஒன்றியத்தின் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago