2025 மே 07, புதன்கிழமை

ஏறாவூரில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து  இன்று புதன்கிழமை அதிகாலை இரண்டரைப் பவுண் நிறையுடைய தங்கநகைகளும்  நான்கு அலைபேசிகளும் 4,000 ரூபாய் பணமும் திருட்டுப்போயுள்ளதாக  ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 
வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது,
வீட்டுக் கதவு பூட்டைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தவர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.  

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X