Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் 5ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வளவொன்றிலிருந்து இராணுவத்தினரால் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தாளங்குடா இராணுவத்தினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினர் கைக் குண்டை மீட்டு குண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
29 minute ago
36 minute ago