Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.எப்.காமிலா பேகம்,எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாகரை கேணி மடுக்குளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் திடீரென்று காணாமல் போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேடுதல் மேற்கொண்டு ஒரு சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். 07 வயதுச் சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025