Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழுள்ள ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறை, நிர்வாகக் கட்டடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட்டால், நேற்று (13) திறந்து வைக்கப்பட்டு, பாடசாலை அதிபர் எம்.எல்.எம். பைஷல் தலைமையில் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
தகரக் கொட்டிலில் இயங்கிவந்த இப்பாடசாலையில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர்.
பாடசாலையின் அவலத்தை அறிந்து கொண்ட பின்னர் இக்கட்டட நிர்மாணத்துக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் 15 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
22 May 2025