2025 மே 08, வியாழக்கிழமை

கண்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கண்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி வலய அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ காப்புறுதி திட்டத்தின் கீழ் இந்த கண் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் பார்வை குறைப்பாடுள்ள உத்தியோகத்தர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X