2025 மே 08, வியாழக்கிழமை

கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோ.சேயோன்

மட்டக்களப்பு, படுவான்கரை போரதீவுப்பற்று பிரதேசச் செயலக பிரிவின் கண்ணபுரம் கிழக்கு கிராமத்துக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு புகுந்த காட்டுயானை, அங்கிருந்த வீடொன்றை முற்றாக சேதமாக்கியுள்ளது.

இந்த காட்டு யானை அட்டகாசத்தால் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என்று குறித்த கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இந்த கிராமத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காட்டு யானை அட்டகாசத்தினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X