Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவிலான கடல் மீன்கள் பிடிபடுவதாவல் மீன்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
அதிகளவிலான கீரி மற்றும் அறுக்களா, பாரை மீன்கள் பிடிக்கப்படுவதால் மிகக்குறைந்த விலையில் பொதுமக்கள் மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
3000 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ அறுக்களா மற்றும் பாரை மீன்கள் தற்போது ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி மீன் 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரீ.ஏல்.ஜவ்பர்கான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .