Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 28 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு, களிக்குளம் பகுதியில் நேற்று (27) உட்புகுந்த காட்டுயானைகள், அங்குள்ள தென்னை மரங்களை அழித்துத் துவம்சம் செய்துள்ளன.
இப் பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாலை 6 மணிக்கெல்லாம் காட்டோரங்களில் யானைகள் நடமாடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கவனத்தில் எடுத்து, காட்டுயானைகளை காடுகளுக்குள் விரட்டியடித்து, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும், மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .