2025 மே 23, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் அபிவிருத்தி

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடியில் 100 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள், நாளை (12) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வீதிகள், வீதிகளுக்கான வடிகான்கள், கட்டடங்களுக்கான அடிக்கல் நடல் மற்றும் முடிவடைந்த அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்போது மேற்ககொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X