2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் ஆபத்தான பிரதேசங்கள் குறித்து அறிவிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிழக்கு மாகாணத்தின் கொவிட் 19  தொடர்பான பிந்திய கள நிலவரங்கள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் நேற்றிரவு (30) வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் ஆபத்தான பிரதேசங்களாக கல்முனை தெற்கு, காத்தான்குடி, பொத்துவில், மூதூர், திருகோணமலை, களவாஞ்சிக்குடி, ஆலையடிவேம்பு  ஆகியன முறையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X