Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Freelancer / 2023 மே 25 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதன் போது மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் ஆறுமுகம் தொண்டமான் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன் நினைவூட்டினார்.
இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago