Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 28 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொவிட் 19 தொற்றாளர்கள் மேலும் 20 பேர், நேற்று (27) இரவு கொண்டுவரப்பட்டுள்ளனரென, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 94 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவைத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 66 பேரும் கடற்படையினர் 28 பேரும் இதில் அடங்குகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .