2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு விழா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேசத்திலுள்ள துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் புலமையுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையம் அறிவித்துள்ளது.

ஏறாவூர் அல் - அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (25) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளாரென, ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X