2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; மூவர் கைதாகினர்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் சுற்றிவளைப்பயடுத்து, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர், இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

இதன்போது, மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை வன திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனேரி காட்டுப்பகுதியில், மாதுறுஓயா ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி, வாழைச்சேனை, பகுதியை சேர்ந்த மூவரே, வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .