Editorial / 2023 ஜனவரி 08 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
ஏறாவூர், மீராகேணியை சேர்ந்த முஹமது ஹபீப் (வயது 25) எனும் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில் வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார்.
ஒருவருடத்துக்கு முன்னர், சவூதி அரேபியாவுக்கு சாரதி தொழிலுக்காக சென்ற இவர், அபஹா எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
7 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
15 minute ago