2025 மே 07, புதன்கிழமை

சிரேஷ்ட விரிவுரையாளர் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம், மாரடைப்பினால் வியாழக்கிழமை இரவு காலமானார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இறக்கும்போது அவருக்கு வயது 62 ஆகும்.

அன்னாரது இறுதிக் கிரியைகள், வாழைச்சேனையில் இன்று (26) நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X