Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு, மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புரல்லாஹ், இன்று (13) நியமனக் கடிதங்களை வழங்கினார்.
சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், இல்ல உதவிக் காப்பாளர், விடுதி உதவி மேற்பார்வையாளர், இல்லத்தாய், தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்கள், ஆளுநர் செயலகத்தில் வைத்து இவ்வாறு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அஸங்க அபேவர்தன, சுகாதார மாகாண அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம் அன்சார், சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் உதவி ஆனையாளர், சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
7 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago