2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஞாபகார்த்த நிகழ்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி - ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபர் மர்ஹும் ஷைகுல்பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல் றஹ்மானி ஹசரத்தின் 3ஆவது வருட ஞாபகார்த்த நிகழ்வு, காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி மண்டபத்தில், நேற்று (11) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு, கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் மௌலவி ஏ.எல்.மின்ஹாஜுதீன் பலாஹி தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X