2025 மே 19, திங்கட்கிழமை

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 7 வயது சிறுமி மரணம்

Editorial   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:17 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி, இன்று (27) மரணமடைந்துள்ளாரென, சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸுர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி (வயது 7) என்ற சிறுமியே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

இச்சிறுமி, கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.


You May Also Like

  Comments - 1

  • Mohamed Irfan Wednesday, 27 December 2017 11:48 AM

    innaa lillaahi wa innaa ilaihi raaji oon.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X