2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

திராய்மடுவில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, திராய்மடு சுவிஸ் கிராமத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது காணியொன்றில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரி -56 ரக துப்பாக்கி, மெகசீன், 30 தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X