2025 மே 22, வியாழக்கிழமை

தப்பியோடிய சாரதிக்கு மறியல்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரைக் காயமடையச் செய்து விட்டுத் தப்பியோடிய காரின் சாரதியை, எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஸ்வி உத்திரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .