Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
நடராஜன் ஹரன் / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழர் பகுதிகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி, தமீழீழ விடுதலை இயக்கம், தமீழழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும், ஈ.பி.டி.பி, ரெலோ போன்ற கடசிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலில் களமிறங்கும் வாய்ப்புகள் சிலருக்கு வழங்கப்படாத சந்தர்ப்பத்திலும் கட்சிகளின் தேர்தல் கூட்டு விடயங்களிலும் முரண்பாடு காரணமாக புதிய உறுப்பினர்கள் போட்டி போடக் கூடிய சாத்தியம் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .