2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளராக றிஸ்கான் முகம்மட்

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின்(Samagi Wihidum Balaganaya) திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளராக  றிஸ்கான் முகம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த நியமனக் கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால், ஞாயிற்றுக்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைபவம், ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே தலைமையில்  களுத்துறையில் இடம்பெற்றது.

றிஸ்கான் முகம்மட், ஐக்கிய  மக்கள் சக்தி இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும்,  அம்பாறை மாவட்ட செயலாளராகவும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது., R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X