2025 மே 21, புதன்கிழமை

’தேஷ‪பந்து’ விருது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது இளமைக் காலம் முதல் சமூக சேவையில் அர்ப்பணித்துச் சேவையாற்வோருக்கு ஜாதிக சமகி பெரமுன எனும் தேசிய சமாதான முன்னணி அமைப்பால் 'தேஷ‪பந்து' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

 

வெள்ளிக்கிழமை மஹரகமையில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு, ரிதிதென்ன கிராம முன்னோடியும் சமூக சேவையாளருமான முஹம்மத் ஸாலி ஸபூர்தீன் (வயது 63) இந்த 'தேஷ‪பந்து'  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X