2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பூங்காக்கள் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
 

ஏறாவூரில் அமைக்கப்பட்ட வாவிக்கரைப் பூங்கா  இன்று (03) திறந்துவைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்,    கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடலியற் பூங்கா இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X