Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-துசா
“ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு செயற்படுத்தும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தினை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம், பிரதேச இளைஞர்களுடன் இணைந்து இன்று உடற் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பட்டிப்பளை விளையாட்டு மைதானத்தில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி பெர்ணான்டோவின் தலைமையில், பொதுமக்கள் பிரிவு பொறுப்பதிகாரி வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொலிஸார் பங்குபற்றினர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago