2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்;வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிநெறி, திருகோணமலை உப்புவெளி தேசிய பாரம்பரிய வைத்திய பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.  

கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் 63 பேர் கலந்துகொண்டனர். இப்பயிற்சிநெறியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆரம்பித்து வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X