2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பாரம்பரிய உணவுக் கண்காட்சி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்படத்தில், நேற்று நடைபெற்றது.

இக்கண்காட்சியை, விவசாயத் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளர் இரா.ஹரிகரன், மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் டி.பேரின்ராஜா, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், விவசாயப் போதனாசிரியை திருமதி குந்தகை ரவி சங்கர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்தப் பாரம்பரிய அரிசி உணவுகளின் கண்காட்சியில், அரிசி மாவால் செய்யப்பட்ட 42 வகையான உணவுகள் வைக்கப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .