ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – கிரான்குளம், விவேகானந்தா கல்லூரிக்கு அருகில், நேற்று (29) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பிக்கப் வாகனமும் ஓட்டோவும் மோதிக்கொண்டதன் காரணமாக இடம்பெற்ற இந்த விபத்தில், ஓட்டோவில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பிக்கப் சாரதியைக் கைதுசெய்துள்ள காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago