2025 மே 03, சனிக்கிழமை

பிரதேச செயலக சந்தை நிகழ்ச்சித் திட்டம்

Freelancer   / 2023 மார்ச் 03 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிறு சந்தை மினி பெயார்" எனும் தொனிப்பொருளில், உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில், செயலக வளாகத்தில் இன்று (03)  நடைபெற்றது.

இந்த சந்தை நிகழ்வு, மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதில் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்று,  சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகளை கொள்வனவு செய்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X