Editorial / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொவிட்-19 தடுப்பூசியை நேற்று (17) ஏற்றிக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்ற முடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை நேற்று (17) இடம்பெற்றது.
3 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago