2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக இன்று (27) தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

பொதுமக்களின் தேவையை உரிய நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும். அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டுமென, கடமையேற்கும் சந்தர்ப்பத்தில் அவர் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .